சுற்றுச்சூழல் அமைச்சராக ஹர்ஷ வர்தன் பதவியேற்பு

ஹர்ஷ வர்தன் சுற்றுச்சூழல் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஹர்ஷ வர்தன் சுற்றுச்சூழல் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே அண்மையில் காலமானார். இதையடுத்து அவர் வகித்து வந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இலாகா, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஹர்ஷ வர்தன் சுற்றுச்சூழல் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com