மத்திய அமைச்சரவைப் பட்டியல்

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆய்வுத் துறை, மத்திய அரசின் முக்கியக் கொள்கைகள் குறித்த முடிவுகளை எடுப்பது.
மத்திய அமைச்சரவைப் பட்டியல்

1. பிரதமர் நரேந்திர மோடி

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆய்வுத் துறை, மத்திய அரசின் முக்கியக் கொள்கைகள் குறித்த முடிவுகளை எடுப்பது.


கேபினட் அமைச்சர்கள்

2. ராஜ்நாத் சிங் - உள்துறை
3. சுஷ்மா ஸ்வராஜ் - வெளியுறவுத் துறை
4. அருண் ஜேட்லி - நிதித்துறை, நிறுவனங்கள் விவகாரத்துறை
5. நிதின் கட்கரி - சாலைப் போக்குவரத்து, தேசியநெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, நீர் வளத்துறை, நதிகள் மேம்பாடு, கங்கையை தூய்மைப்படுத்துதல்
6. சுரேஷ் பிரபு - வர்த்தகம், தொழில்துறை
7. சதானந்த கெளடா - புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை
8. உமா பாரதி - குடிநீர், பொது சுகாதாரம்
9. ராம்விலாஸ் பாஸ்வான் - நுகர்வோர் நலத்துறை, உணவு, பொது விநியோகத் துறை
10. மேனகா சஞ்சய் காந்தி - மகளிர், குழந்தைகள் நலத்துறை
11. அனந்த் குமார் - ரசாயனம், உரத்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை
12. ரவிசங்கர் பிரசாத்-சட்டம், நீதி, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை,
13. ஜே.பி.நட்டா - சுகாதாரம், குடும்பநலத் துறை
14. அசோக் கஜபதி ராஜு - விமானப் போக்குவரத்துத் துறை
15. அனந்த் கீதே - கனரக தொழில்துறை, பொதுத்துறை நிறுவனங்கள்
16. ஹர்சிம்ரத் கெளர் பாதல் - உணவு பதப்படுத்தல் துறை
17. நரேந்திர சிங் தோமர் - கிராமப் புற மேம்பாடு, பஞ்சாயத்து, குடிநீர் துறை
18. செளத்ரி வீரேந்திர சிங் - உருக்குத் துறை
19. ஜுவல் ஓராம் - பழங்குடியினர் நலத்துறை
20. ராதா மோகன் சிங் - வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை
21. தாவர் சந்த் கெலாட் - சமூக நீதித் துறை
22. ஸ்மிருதி இரானி - ஜவுளித் துறை, செய்தி ஒலிபரப்புத்துறை
23. ஹர்ஷவர்த்தன் - அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு
24. பிரகாஷ் ஜாவடேகர் - மனிதவள மேம்பாட்டுத் துறை
25. தர்மேந்திர பிரதான்-பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, திறன் மேம்பாட்டுத் துறை, தொழில் முனைவு
26. பியூஷ் கோயல் - ரயில்வே, நிலக்கரித் துறை
27. நிர்மலா சீதாராமன் - பாதுகாப்புத் துறை
28. முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை

இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

29. ராவ் இந்திரஜித் சிங் - திட்டமிடல் (தனிப்பொறுப்பு), ரசாயனம், உரத் துறை
30. சந்தோஷ் குமார் கங்வார்-தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை
31. ஸ்ரீபாத யெஸ்úஸா நாயக் - ஆயுஷ், (ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி)
32. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆய்வுத் துறை
33. மகேஷ் சர்மா - கலாசாரம் (தனிப்பொறுப்பு), சுற்றுலா, வனம், பருவநிலை மாறுபாடு
34. கிரிராஜ் சிங்-சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (தனிப்பொறுப்பு)
35. மனோஜ் சின்ஹா-தகவல்தொடர்பு (தனிப்பொறுப்பு), ரயில்வே
36. ராஜ்வர்த்தன் சிங் ரத்தோர் - இளைஞர் நலன் விளையாட்டுத் துறை (தனிப்பொறுப்பு), செய்தி ஒலிபரப்புத் துறை.
37. ராஜ் குமார் சிங் - மின்சாரத் துறை, எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை (தனிப்பொறுப்பு)
38. ஹர்தீப் சிங் புரி- வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரம் (தனிப்பொறுப்பு)
39. அல்போன்ஸ் கண்ணந்தானம் - சுற்றுலா, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு)

இணையமைச்சர்கள்

40. விஜய் கோயல் - நாடாளுமன்ற விவகாரத் துறை, புள்ளியியல், திட்ட அமலாக்கம்.
41. பொன். ராதாகிருஷ்ணன் - நிதித் துறை, சாலைப் போக்குவரத்து
42. எஸ்.எஸ். அலுவாலியா - குடிநீர், பொது சுகாதாரம்.
43. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜிநாகி - குடிநீர், பொது சுகாதாரம்
44 ராமதாஸ் அதாவலே - சமூக நீதி, அதிகாரமளித்தல்
45. விஷ்ணு தேவ் சாய் - உருக்கு
46. ராம் கிருபால் யாதவ் - கிராமப்புற மேம்பாடு
47. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் - உள்துறை
48. ஹரிபாய் பாரதிபாய் செளதரி - சுரங்கம், நிலக்கரித் துறை
49. ராஜன் கோஹைன் - ரயில்வே
50. வி.கே.சிங் - வெளியுறவுத் துறை
51. புருஷோத்தம் ரூபாலா - வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்து
52. கிருஷன் பால் - சமூக நீதி, அதிகாரமளித்தல்
53. ஜே. எஸ். பாபோர் - பழங்குடியினர் நலத்துறை
54. சிவ பிரதாப் சுக்லா - நிதித்துறை
55. அஸ்வினி குமார் செளபே - சுகாதாரம், குடும்ப நலத் துறை
56. சுதர்சன் பகத் - பழங்குடியினர் விவகாரம்
57. உபேந்திர குஷ்வாஹா - மனிதவளத் துறை
58. கிரண் ரிஜிஜு - உள்துறை
59. வீரேந்திர குமார்-மகளிர், குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரம்
60. அனந்த குமார் ஹெக்டே- திறன் மேம்பாடு, தொழில் முனைவு
61. எம்.ஜே.அக்பர் - வெளியுறவுத் துறை
62. சாத்வி நிரஞ்சன் ஜோதி - உணவுபதப்படுத்தல்
63. ஒய்.எஸ்.செளதரி-அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல்
64. ஜெயந்த் சின்ஹா - விமானப் போக்குவரத்து
65. பாபுல் சுப்ரியோ-கனரக தொழில் துறை, பொதுத் துறை நிறுவனங்கள்.
66. விஜய் சாம்ப்லா - சமூக நீதி, அதிகாரமளித்தல்
67. அர்ஜுன் ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரம், நீர் வளம், நதிகளின் மேம்பாடு, கங்கையை தூய்மைப்படுத்துதல்
68. அஜய் டம்டா - ஜவுளித்துறை
69. கிருஷ்ண ராஜ் - வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை
70. மன்சுக் எல்.மாண்டவியா - சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை, கப்பல், ரசாயனம், உரத்துறை
71. அனுப்ரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை
72. சி.ஆர். செளத்ரி - நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகத் துறை, வர்த்தகம், தொழில் துறை
73. பி.பி.செளத்ரி - சட்டம், நீதி, நிறுவனங்கள் விவகாரத்துறை
74. சுபாஷ் ராம்ராவ் பாம்ரே - பாதுகாப்புத் துறை
75. கஜேந்திர சிங் ஷெகாவத்-வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை
76. சத்யபால் சிங் - மனித வளத் துறை, நீர் வளத்துறை, நதிகள் மேம்பாடு, கங்கையை தூய்மைப்படுத்துதல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com