அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் காணப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4-ஆக பதிவாகி உள்ளது.
அந்தமானில் லேசான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் காணப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4-ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com