மத்திய அமைச்சர் ராஜென் கோஹைன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹன்  தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஸ்ஸாம் மாநிலம் நாகௌன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் நாகௌன் சதார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இந்திய தண்டனையியல் சட்டம் 417, 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இதுதொடர்பாக நாகௌன் காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் ராய் மேதி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம், 'இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com