தந்தையர் தினம்: கூகுள் கௌரவம்

தந்தையர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் தனது முகப்பக்கத்தில் சிறப்பு "டூடுலை' ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
தந்தையர் தினம்: கூகுள் கௌரவம்

தந்தையர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் தனது முகப்பக்கத்தில் சிறப்பு "டூடுலை' ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தந்தையர் தினக் கொண்டாட்டம் அறிமுகமானது. அன்னையர் தினம் போல் தந்தையர் தினத்திலும் தந்தைக்கு சிறப்பு பரிசு வழங்கி மகன்/மகள் மகிழ்வித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ஆவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, உலகம் முழுவதும் அந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட து. 
இதை சிறப்பிக்கும் வகையில், இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுளின் முகப்பக்கத்தில் பல வண்ணங்களில் சிறார்களின் உள்ளங்கை வெளியிடப்பட்டது. அதில், டைனஸர் குடும்பம் இருப்பது போன்ற இருந்தது. ஒரு குடும்பத்தை தந்தை வழிநடத்திச் செல்வது மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com