சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷை ம.பி.,க்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹூலுவாடி ஜி ரமேஷ் 2-ஆவது நீதிபதியாக உள்ளார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நிர்வாகம் மேலும் சிறப்பாக நடைபெற ஹூலுவாடி ஜி ரமேஷை அங்கு பணிமாற்றம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com