கர்நாடக இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
கர்நாடக இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெல்லாரி, ஷிமோகா மற்றும் மாண்டியா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், ஜம்கந்தி மற்றும் ராமநகரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், இத்தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது. 

நாடாளுன்றத் தொகுதிகள்:

பெல்லாரி - ஜெ.சாந்தா
ஷிமோகா - பி.ஒய்.ராகவேந்திரா
மாண்டியா - சித்தராமேகௌடா

சட்டப்பேரவைத் தொகுதிகள்:

ஜம்கந்தி - ஸ்ரீகாந்த் குல்கர்னி
ராமநகரம் - எல்.சந்திரசேகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com