இந்தியா

அமைதித் தீர்வை பாகிஸ்தான் விரும்பினால் இந்தியா பரிசீலிக்கும்: நிர்மலா சீதாராமன்

பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண பாகிஸ்தான் விரும்பினால் அதனை இந்தியா பரிசீலிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

22-05-2018

திரிபுராவில் வெள்ளம்: 25,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மேற்கு திரிபுராவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

22-05-2018

மாயாவதி பயன்படுத்திய அரசு இல்லத்தை கன்ஷி ராம் நினைவிடமாக அறிவித்தது பிஎஸ்பி

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பயன்படுத்திய அரசு பங்களாவை, மறைந்த பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷி ராமின் நினைவிடமாக பகுஜன் சமாஜ் கட்சி திடீரென அறிவித்துள்ளது.

22-05-2018

இலக்கை நோக்கிச் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை.
அதிநவீன பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

அதிநவீன ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

22-05-2018

கர்நாடக மக்கள் காங்கிரஸூக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்: அமித் ஷா

கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

22-05-2018

கர்நாடக தேர்தலுக்கு ரூ.6,500 கோடி செலவிட்டுள்ளது பாஜக: அனந்த் சர்மா

"கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக ரூ.6,500 கோடியை பாஜக செலவிட்டுள்ளது' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

22-05-2018

ரோட்டோமாக் உரிமையாளர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ரோட்டோமாக் நிறுவனம் பரோடா வங்கியில் ரூ.456.63 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

22-05-2018

கர்நாடக முதல்வராக நாளை மாலை பதவியேற்கிறார் குமாரசாமி

கர்நாடக மாநில முதல்வராக வரும் புதன்கிழமை (மே 23) மாலை 4.30 மணிக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தலைவர் குமாரசாமி பதவியேற்கவுள்ளார்.

22-05-2018

ஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

வலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம்

22-05-2018

கிராமப்புற மக்களை புறக்கணிக்கிறது மத்திய அரசு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிராமப்புற மக்கள் மீது அக்கறை கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.

22-05-2018

உ.பி.: விஷச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

உத்தரப் பிரதேசத்தில் விஷச்சாரயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

22-05-2018

மெஹபூபா மீது தரம் தாழ்ந்த விமர்சனம்

பாஜக சார்பில் ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற பேரணியின்போது அக்கட்சியின் மூத்த தலைவர் லால் சிங்கின் சகோதரர், மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியை தரம்தாழ்ந்த வகையில் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

22-05-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை