இந்தியா

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை 65 வயது வரை மறுபணியமர்த்த அனுமதி

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை 65 வயது வரை, தகுதியின் அடிப்படையில் மறுபணியமர்த்த பரிசீலிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்பு இதற்கான வயது வரம்பு 62 ஆக இருந்தது.

13-12-2017

சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி

கர்நாடகத்தில் சட்டம் -ஒழுங்கைச் சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குற்றஞ்சாட்டினார்.

13-12-2017

ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு விசாரணையின்போது, அவருக்கு எதிராக தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்துமாறு தனது

13-12-2017

வன்முறை தீர்வல்ல! 'பத்மாவதி' சர்ச்சை பற்றி ஆமிர் கான்

'பத்மாவதி' திரைப்பட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஹிந்தி நடிகர் ஆமிர் கான், ஜனநாயக முறைப்படியே போராட்டங்கள் நடைபெற வேண்டுமே தவிர, அவை வன்முறையாக மாறக் கூடாது

13-12-2017

விவசாயிகள் பிரச்னை: எதிர்க்கட்சிகள் அமளியால் ஒடிஸா பேரவை ஒத்திவைப்பு

விவசாயிகள் பிரச்னையை முன்னிறுத்தி ஒடிஸா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டதால் இரு முறை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

13-12-2017

காஷ்மீரில் மழை, பனிப் பொழிவு: போக்குவரத்து பாதிப்பு: நடுவழியில் சிக்கித் தவித்த 70 பேர் மீட்பு

காஷ்மீரில் கன மழை மற்றும் கடும் பனிப் பொழிவு காரணமாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

13-12-2017

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2%-ஆக உயரும்: ஐ.நா. கணிப்பு

அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13-12-2017

கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள்: ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும்!: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

வரும் ஜனவரி முதல் வாரத்தில் பிஎஸ்எல்வி எக்ஸ்.எல். வகை ராக்கெட்டில் கார்டோசாட் 2 எஃப் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

13-12-2017

காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு

காஷ்மீரில் கன மழை மற்றும் கடும் பனிப் பொழிவு காரணமாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

12-12-2017

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

12-12-2017

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி 'நீட்' தேர்வு வினாத்தாள்: சிபிஎஸ்இ தகவல்! 

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் பயன்படுத்தப்படும் என்று  உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல் தெரிவித்துள்ளது.

12-12-2017

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' சவாரி செய்தவர் யார் தெரியுமா? 

நடப்பு ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அளவு 'உபேர்' வாடகைக் கார் செயலி மூலர் பயணம் செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

12-12-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை