இந்தியா

28-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு

28-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் புது தில்லியில் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

21-07-2018

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ரிஜிஜு

கேரளாவில் முன்கணிக்கப்படாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.80 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

21-07-2018

file photo
உத்தரகண்டில் கன மழைக்கு வாய்ப்பு: எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உத்தரகண்டில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

21-07-2018

உத்தர பிரதேச விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை கலந்துகொண்டார்.

21-07-2018

புதிய 100 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்க ரூ.100 கோடி செலவாகும்! அது மட்டுமா?

ஊதா நிறத்தில் சிறிய அளவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் புகைப்படத்தையும் வெளியிட்டது.

21-07-2018

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை: சென்னை சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்க மறுத்த ஸ்விட்சர்லாந்தின் நெ.1 வீராங்கனை!

விளையாடும்போதும் வெளியே செல்லும்போதும் கவர்ச்சியான உடைகளை அணியவேண்டாம் என்று தங்களுடைய வீராங்கனைகளுக்கு...

21-07-2018

ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பந்த் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

21-07-2018

பிரதமர் மோடியின் வெற்றி குடும்ப ஆதிக்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது: அமித் ஷா

குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமித் ஷா கூறினார்.

21-07-2018

ராகுலின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது: ப்ரியா வாரியர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் செய்த செயல் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

21-07-2018

மக்களவையில் பிரதமர் மோடியின் ஆணவப் பேச்சு: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடியின் பேச்சு ஆணவத்துடன் இருந்ததாக ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

21-07-2018

125  கோடி இந்தியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

70 வருடங்களாக இந்த கறுப்புப் பணம் மற்றும் ஊழலை அனுபவித்து வந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதையும் நான் அறிவேன்.  

21-07-2018

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை

21-07-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை