தினமணி ஜங்ஷன்

பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.

பா. ராகவன்

பா. ராகவன்

யதி

25. பகவத் சங்கல்பம்

மாமாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாடவீதி நான்கிலும் ஓடி ஓடி ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறி வினய் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்தார். அவனது வருகை பிரம்மோற்சவத்தைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 12. நடுவு நிலைமை

யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும்.

ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

பிக் டேட்டா

2. டேட்டா மார்க்கெட்டிங்

கூகுளில் எதையாவது தேடினால், அது சம்பந்தமான பொருள்கள் குறித்த விளம்பரம் சட்டென்று நமக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளாக குவிகிறது. மெல்ல, மெல்ல ஒரு கண்ணுக்குத் தெரியாத வலைக்குள் நாம் வீழ்த்தப்படுகிறோம்.

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

1. காய்ச்சல்கள் - ஒரு முன்னோட்டம்

காய்ச்சல்தானே என்று அலட்சியமாகக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது, காய்ச்சலா என்று பயத்துடனும், அதிர்ச்சியுடனும், கலவரத்துடனும் கேட்கும் காலமாக இருக்கிறது.

டாக்டர் எஸ். சுவாமிநாதன்

டாக்டர் எஸ். சுவாமிநாதன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேதம் இருக்க கவலை எதற்கு?

ஆயுர்வேத மருத்துவருடைய ஆலோசனைப்படி, அளவும், உணவிற்கு முன் அல்லது பின் போன்ற விவரங்களையும் கேட்டறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. 

ஹாலாஸ்யன்

ஹாலாஸ்யன்

ஆச்சரியமூட்டும் அறிவியல்!

வைரஸால் குளிர்வித்தல்

உயிர்வேதி மூலக்கூறுகள் வெப்பம் கடத்துவதில் அவ்வளவு திறனுடையவை அல்ல. நமது உடலில் வெப்பம் கடத்திக் குளிர்விக்கும் அமைப்பே ரத்தத்தையும் நீரையும் நம்பித்தான் இருக்கிறது.

சுதாகர் கஸ்தூரி.

சுதாகர் கஸ்தூரி.

நேரா யோசி

குவியத்தின் எதிரிகள் - 15. தேர்ச்சியெனும் பொறி

“எனது துறையில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற பொய்யான பாதுகாப்பு உணர்வு, நாளை வரவிருக்கும் அபாயத்தை உணரமுடியாமல் தடுத்துவிடுகிறது.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை