தினமணி ஜங்ஷன்

பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.

பா. ராகவன்

பா. ராகவன்

யதி

49. மருந்தாகுதல்

மனித குலத்துக்கு எந்நாளும் செய்துகொண்டே இருப்பதற்கு நூறாயிரம் வைத்தியங்களின் தேவை இருந்தபடியே இருக்கிறது. தத்துவங்களும் தருக்கங்களும் தீர்க்காத சந்தேகங்களை ஒரு எளிய ஜலதோஷ நிவாரணி தீர்த்து வைத்துவிடும்

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 12. நடுவு நிலைமை

யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும்.

ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

பிக் டேட்டா

7. ஆர்டிபிஎம்எஸ் என்னும் அதிரடி

எல்லா தகவல்களும் நமக்குத் தேவையில்லை. கிடைத்த தகவல்களை வைத்து, கூடுதல் தகவல்களை நாம் புரிந்துகொள்ள முடியும். இதனால் வேலை சுலபமாகிறது. சேமிக்க இடமும் மிச்சம்.

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

6. காய்ச்சல் - ஏன், எதனால் ஏற்படுகிறது?

பரம்பரை நோய்களை வாங்க நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவை தானாகவே நம் உடல் என்னும் வீட்டின் கதவைத் தட்டி திறந்துகொண்டு வந்துவிடும்.

டாக்டர் எஸ். சுவாமிநாதன்

டாக்டர் எஸ். சுவாமிநாதன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

நோயின்றி வாழ உதவும் ஒரே விஷயம்.. வேப்பம் பூ... இலை... பட்டை

"கையதேவ நிகண்டு' எனும் ஆயுர்வேத நூலில் வேப்ப மரத்தினுடைய மருத்துவ குணங்களைப் பற்றிய விவரங்கள் விரிவாகக் காணப்படுகின்றன

ஹேமா பாலாஜி

ஹேமா பாலாஜி

எட்டாம் ஸ்வரங்கள்

2. அம்பை

மஹாபாரதத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களில் முக்கிய பங்கு வகிப்பவள் அம்பை.

ராம் முரளி.

ராம் முரளி.

இது சிக்ஸர்களின் காலம்

1. முதல் நாயகன்: விராட் கோலி

‘நான் ஒரே சமயத்தில், மனிதர்களுடன் நெருக்கமாக பழகவும், விலகியிருக்கவும் விரும்புகின்றேன்.

ஹாலாஸ்யன்

ஹாலாஸ்யன்

ஆச்சரியமூட்டும் அறிவியல்!

செல்ஃபியும் சிசிடியும்

உங்கள் கணினியில் ஏதேனும் ஒரு படத்தைத் திறந்து நன்றாக ஸூம் செய்து பார்த்தால், ஏதோ ஒரு கட்டத்தில் படத்தில் சதுரம் சதுரமாகத் தெரிய ஆரம்பிக்கும். அந்தச் சதுரம்தான் பிக்ஸெல்.

சுதாகர் கஸ்தூரி.

சுதாகர் கஸ்தூரி.

நேரா யோசி

குவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனை

வீட்டிலிருந்து கிளம்பும்போது சாவியைப் பையில் போட்டதாக மிக உறுதியான நினைவு. ஆனால், பூட்டிய கதவின் மறுபுறம் இரவு நேரத்தில், பையில், இல்லாத சாவியைத் தேடுவது கொடுமையான அனுபவம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை