தினமணி ஜங்ஷன்

பாரம்பரியமிக்க தினமணி நாளிதழின் பெரும்பான்மையான வாசகர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலான எழுத்துகள் இங்கே, இப் பகுதியில் தொடர்ந்து இடம் பெறும். பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள், அவரவர்களுடைய தளத்தில் தங்களது படைப்புகளை இங்கே வாரா வாரம் தொகுத்தளிக்கின்றனர். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று சேரும் இந்த அறிவுலகின் சங்கமத்துக்கு வாருங்கள் - படியுங்கள் - பயன்பெறுங்கள்.

நாகூர் ரூமி.

நாகூர் ரூமி.

அஞ்சுகறி சோறு

6. கண்டவர் விண்டது

பரமஹம்சர் பதில் ஒன்றும் சொல்லாமல் விவேகானந்தரைத் தொட்டார். தொட்டவுடன் எல்லாமே கடவுள்தான் என்ற உண்மையை ஸ்வாமி விவேகானந்தர் உணர்ந்துகொண்டார்!

பா. ராகவன்

பா. ராகவன்

யதி

137. விதியும் ஸ்மிருதியும்

அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம்.

ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

பிக் டேட்டா

19. ஸ்கீமா என்னும் எனிமா!

பிக் டேட்டா பக்கம் வராமல், ரிலேஷனல் டேட்டாபேஸை கட்டி மேய்ப்பவர்களில் 70 சதவீதம் பேர் ஸ்கீமா வேறுபாட்டால் (Schema Mismatch) நிம்மதி இழக்கிறார்கள். ஏராளமான நேரம் விரயமாகிறது.

கே.எஸ். இளமதி.

கே.எஸ். இளமதி.

ஞானயோகம்

   17.இறைக்குள் மறைந்தோர்

குரு பார்த்துவிட்டால்  உயிர்த்துளிக் கடைசி வரை உள்ளம் இனித்துக்கொண்டே இருக்கும்.

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

காய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள்

டெங்கு காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசிகள் தற்சமயம் இல்லை. எனவே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும், தவிர்க்கவும், தவிக்காமல் இருக்கவும் ஒரே வழி கொசு ஒழிப்புதான்.

ஜே.எஸ். ராகவன்.

ஜே.எஸ். ராகவன்.

ஜீவ்ஸ் சிவசாமி

5. டபுள் டெக்கர்

மதுர் வடா, சூடான போளி ஆகியவற்றை இந்த ஆட்டத்தில் வாங்கிச் சாப்பிட முயன்றால், தன் கையிலிருந்து பக்கத்தில் இருக்கிற சிவசாமி வாய்க்குத் தானே போயிடும் என்று பயந்தவர், கடைசி வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஹேமா பாலாஜி

ஹேமா பாலாஜி

எட்டாம் ஸ்வரங்கள்

19. சூர்ப்பனகை

ராமாயண இதிகாசத்தில் கைகேயி, மந்திரை பாத்திரங்களுக்கு அடுத்து எதிர்மறை பாத்திரமாகப் பார்க்கப்படுபவள் சூர்பனகை.

ராம் முரளி.

ராம் முரளி.

இது சிக்ஸர்களின் காலம்

19.மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும்! கிரிஸ் கேயலின் ஆசை என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கிரிஸ் கேயலுக்கு இன்று 39-வது பிறந்தநாள்.

ஹாலாஸ்யன்

ஹாலாஸ்யன்

ஆச்சரியமூட்டும் அறிவியல்!

பேசும் ஆடைகள்

ஆடைகளில் இழையோடு இழையாய் மின்னணு உபகரணங்கள் இருந்து, அவை நீர் பட்டாலும் ஒன்று ஆகாது என்று இருந்தால் எப்படி இருக்கும்.   அப்படிப்பட்ட ஆடைகள் சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சுதாகர் கஸ்தூரி.

சுதாகர் கஸ்தூரி.

நேரா யோசி

குவியத்தின் எதிரிகள் - 25. எதிரிகளிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!

பிழைகள் அனைத்தும் ஒருவகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றைத் தொட்டால், மற்றது அசையும். நற்பழக்கப் பயிற்சி என்பது ஒட்டுமொத்த முன்னேற்றத்தை வளர்க்கும்.

சிவயோகி சிவகுமார்

சிவயோகி சிவகுமார்

திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 20. பயனில சொல்லாமை 

பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்போதும் உரைப்பதில்லை. பலர் வெறுப்படையும்படி பயன் இல்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை