இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார் ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் பன்னீர்செல்வத்துக்கு பதவி பிரமாணம் செய்யவுள்ளார். ஓ பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com