ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் இந்துகூஷ் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்ப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் இந்துகூஷ் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9-என பாதிவானது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com