மிலாது நபி தினத்தையொட்டி டாஸ்மாக் கடைக்கு டிச.13-ம் தேதி விடுமுறை

மிலாது நபி தினத்தையொட்டி டாஸ்மாக் கடைக்கு டிச.13-ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிலாது நபி தினத்தையொட்டி டாஸ்மாக் கடைக்கு டிச.13-ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள், ஹோட்டல்களில் உரிமம் பெற்ற பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com