வேலை...வேலை...வேலை...

அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில்  பட்டம்.

ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் வேலை
பணி: Executive
மொத்த காலியிடங்கள்: 500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம்.
வயதுவரம்பு: 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.01.2017
மேலும் விவரங்களுக்கு: http:www.idbi.compdfcareersDetailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
இந்திய அரசின் விளையாட்டு ஆணையத்தில் வேலை
பணி: உதவி விளையாட்டுப் பயிற்சியாளர் பணி
காலியிடங்கள்: 170
கல்வித்தகுதி: ஸ்போர்ட்ஸ் கோச்சிங் துறையில் டிப்ளமோ படிப்பு/ ஆசிய மற்றும் உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பு.
வயது வரம்பு: 21 -30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து, உடற் தகுதித் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தின் தேர்வு மூலம் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.12.16
மேலும் விவரங்களுக்கு: www.sportsauthorityofindia.nic.in  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

அரசு வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை.
பணி: I.T. Officer (Scale-I)   
பணி: Agricultural Field Officer (Scale I)   
பணி: Rajbhasha Adhikari (Scale I)   
பணி: Law Officer (Scale I)   
பணி: HR Personnel Officer (Scale I)   
பணி: Marketing Officer (Scale I)
மொத்த காலியிடங்கள்: 4,122  
வயதுவரம்பு: 20 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில்  பட்டம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. பிற பிரிவினருக்கு  கட்டண விலக்கு.
விண்ணப்பிக்கும் முறை: http:www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.12.2016
மேலும் விவரங்கள் அறிய: http:www.ibps.inwp-contentuploadsDetail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலை
பணி: Chief Medical officer
தகுதி: எம்பிபிஎஸ்
சம்பளம்: மாதம் ரூ.51,300-73,000
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் (2) கல்விச் சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் ஆகிவயற்றின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
முகவரி: The Secretary, Visakhapatnam Port Trust,
Visakhapatnam -530 035
மேலும் விவரங்களுக்கு: http://www.vizagport.com/Doc/CMO-08-11-2016.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.12.2016

ராணுவத்தில் வேலை
பணி: Technical entry scheme course
தகுதி: + 2
சம்பளம்: மாதம் ரூ.21,000
காலியிடங்கள்: 90
வயது வரம்பு: 16 - 19 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: 125th Technical Graduate Course
தகுதி: Engineering degree
சம்பளம்: மாதம் ரூ.21,000
காலியிடங்கள்: 40
வயது வரம்பு: 20 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2016

தமிழக அரசில் வேலை
பணி: Deputy Collector
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
காலியிடங்கள்: 29
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Deputy Superintendent
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
காலியிடங்கள்: 34
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ,75 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்டிஎஸ்டிமாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2016_19_not_eng_ccs1(grp1)_services.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.12.2016

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com