இன்று பிற்பகல் அப்போலோ மருத்துவமனை வருகிறார் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி 

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று பிற்பகல் அப்போலோ மருத்துவமனை வருவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று பிற்பகல் அப்போலோ மருத்துவமனை வருவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக, தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சென்னை அப்போலோ மருத்துவமனை வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விசாரித்து சென்றார்.  

இந்நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், கேரள காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி, இன்று சென்னை வர உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com