பாலியல் கல்வியில் இருந்து 'செக்ஸ்' என்ற வார்த்தையை நீக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
செக்ஸ் என்ற வார்த்தை, சிலரை புண்படுத்துவதாக இருப்பதால் அந்த வார்த்தையை நீக்கும் முடிவை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ளது . செக்ஸ் என்ற வார்த்தைக்கு மாறாக வேறொரு வார்த்தையை பயன்படுத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.