அமெரிக்காவில் மேயர் பதவிக்கு இந்தியர் போட்டி

அமெரிக்காவின் மிச்சிகன் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளி அமெரிக்கர் டாக்டர் சையத் தாஜ் களமிறங்குகிறார்.

அமெரிக்காவின் மிச்சிகன் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளி அமெரிக்கர் டாக்டர் சையத் தாஜ் களமிறங்குகிறார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 8ம் தேதி அதிபர் தேர்தலின்போது மேயர் பதவிக் கான தேர்தலும் நடைபெறுகிறது. இதில் மிச்சிகன் நகர மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கர் டாக்டர் சையத் தாஜ்(71) போட்டியிடுகிறார். ஏற்கெனவே இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரதிநிதிகள் சபை தேர்தலில் பேட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் மேயர் தேர்தலில் சையத் தாஜ் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் மேயர் என்ற பெருமையை பெறுவார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com