உள்ளாட்சித் தேர்தல்: பாஜக 3-வது பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, தமிழக பாஜக சார்பில் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்: பாஜக 3-வது பட்டியல் வெளியீடு

சென்னை, 

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, தமிழக பாஜக சார்பில் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

தென் சென்னை பகுதி: 121-ரமா, 122-சுமதி ரத்தினவேல், 123-செல்வி, 124-லட்சுமி சுரேஷ், 125-சாந்தி வாசுதேவன், 126-பிரேமா, 127-வெங்கடேசன், 129-பொன்செல்வி, 131-யுவராஜ், 132-சபிதா தேவி, 135-உமா ஆனந்தன், 136-குட்டி கணேசன், 137-ஏ.டி.ராஜா, 138-பி.டி.கணேசன், 139-ஆண்டாள், 140-வெங்கடேசன், 141-பாலா, 142-சீனிவாஸ், 170-அருணகிரி, 171-ஆர்த்திக், 172-ராதாகிருஷ்ணன், 173-லட்சுமி சந்திரசேகர், 174-ஜெயவேல், 175-சுதா உதயகுமார், 176-சங்கீதா, 177-சாய் சத்யா, 178-சிவசங்கர், 181-ராஜலட்சுமி குமரன், 182-மீனாட்சி.

     மத்திய சென்னை பகுதி: 54-அரவிந்தகுமார், 55-தரணி, 56-காளிதாஸ், 57-சக்திவேல், 58-ஜெயிஷா, 59-அனிதா, 60-மணிகண்டன், 61-மகாலட்சுமி, 77-லீலா, 78-தனசேகர், 104-லட்சுமி நரசிம்மன், 94-சுப்புலட்சுமி, 95-வரலட்சுமி நரசிம்மன், 96-நிர்மலா அருள், 97-டி.சேகர், 98-என்.ஜெயகுமார், 99-ஜெயலட்சுமி நந்தகோபால், 100-ரம்யா செந்தில், 101-ஜோதி, 102-ஐஸ்வர்யா, 105-ராஜேந்திரன், 106-விஜய் சிவா, 107-சூர்ய கலா, 108-முருகலிங்கம், 109-சாரியார், 110-பிரசாத், 111-இருதயமேரி, 112-கமலநாதன், 113-தனம், 117-சிவலிங்கம், 118-பி.கிரி, 62-சாமந்தி, 63-கெஜா, 114-முருகன், 115-பி.டி.சிவாஜி, 119-சுபசித்ரா, 103-கஸ்தூரி.

வட சென்னை பகுதி வார்டுகள்:

64-டி.குமார், 65-பி.உதயகுமார், 66-கே.எஸ்.லலிதா, 67-கே.திலகம், 68-வி.முத்துலட்சுமி, 69-முத்தமிழ்ச் செல்வி, 70-எஸ்.தனலட்சுமி, 71-ஜி.பிரேம்குமார், 72-ஜி.அன்பு பிரபாகர், 73-கே.காளியப்பன், 74-வி.சுசிலா, 75-பி.குணசேகர், 76-நாசிரா பேகம், 34-ஜெ.சகுந்தலா, 35-எஸ்.ஆர்.பிரகாஷ், 36-கோமதி கணேசன், 37-ஆர்.லட்சுமிபதி, 44-எஸ்.ஜெயந்தி, 45-சி.டி.ராஜா, 46-ஏ.கே.கோட்டீஸ்வரன், 38-என்.நடராஜன், 39-கே.கனிமொழி, 40-எம்.மும்தாஜ் பேகம், 41-பி.மாரியம்மாள், 42-ஆர்.மோகனா, 43-கே.வான்மதி, 47-பி.எஸ்.சௌத்ரி, 48-ஜெ.கலைவாணி, 49-ஆர்.மகாலட்சுமி, 50-எம்.வசுமதி, 51-ஏ.சங்கரி, 52-எம்.மீனாட்சி, 53-எம்.பெருமாள்.

காஞ்சிபுரம் வடக்கு மாநகராட்சி வார்டுகள்:

156-எம்.அருள், 157-கே.கலைவாணன் பாரதி, 158-ஆர்.ஜீவகுமாரி, 160-பி.தேவி, 161-துர்காதேவி சிவகுமார், 162-என்.வினோத்குமார், 164-எஸ்.உமாவதி, 165-வி.எல்.நரசிம்மன், 16-டி.சந்திரசேகர், 167-எம்.கற்பகம், 168-ஜி.ஷீலா சிவபாஸ்கர், 169-டி.வசந்தி, 183-கவுசல்யா மோகன்தாஸ் காந்தி, 184-வி.சேகர், 185-டி.ஹம்ஸô மெய்யப்பன், 186-எஸ்.வில்சன், 187-கிருஷ்ணப்பிரியா, 188-ஆசிரியர் ம.சீதாராமன், 189-பி.செந்தில்குமார், 190-ஏ.ஜி.எழுமலைசாமி, 191-விஜயலட்சுமி, 192-கே.பி.ஈஸ்வரன், 193-ஆர்.சரோஜினி, 194-பி.செல்வி, 195-கே.செல்வி, 196-கே.டி.ஏ.பிரபாகர், 197-டி.டில்லி, 198-ஜி.கஜேந்திரன், 199-எஸ்.சத்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com