கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: தில்லியில் தரையிறக்கம் 

கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: தில்லியில் தரையிறக்கம் 

புதுதில்லி:  கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி உள்ளிட்டோர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com