மேட்டூர் அணையில் நீர் திறப்பு 7000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 7 ஆயிரம் கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சேலம்:  மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 7 ஆயிரம் கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  அணைக்கு வரும் நீரின் அளவு 8,150 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 12. 63 டிஎம்.சி.,யாகவும், நீர் மட்டம் 41.40 கன அடியாகவும் உள்ளது. மேலும்
கடந்த 8 ம் தேதி முதல், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து 7 ஆயிரம் கன அடிதண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com