திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார் திருமாவளவன்

திமுக தலைவர் கருணாநிதியை அன்பழகன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார் திருமாவளவன்

திமுக தலைவர் கருணாநிதியை அன்பழகன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திம்பினார். அன்பழகன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மேலும் வி.சி கட்சி தலைவர் திருமாவளவனும் நேரில் சந்தித்து செப்டம்பர் 17-ல் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழை கருணாநிதியிடம் திருமாவளவன் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com