உலக ஹாக்கி லீக் காலிறுதி போட்டியில் இந்திய அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி

முன்னணி 8 அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
உலக ஹாக்கி லீக் காலிறுதி போட்டியில் இந்திய அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி

முன்னணி 8 அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

லீக் போட்டியில் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, ‘பி’ பிரிவில் ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவை எதிர்க்கொண்டது. 

இதில் கால்இறுதி   ஆட்டத்தில் பெனால்டி சூட் முறையில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com