குஜராத் 2-ம் கட்ட தேர்தல் : சற்றுமுன் வரை 58 சதவீத வாக்குகள் பதிவு

vote
vote

குஜராத் மாநில சட்டப்பேரவையின் 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  

183 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் இறுதிக்கட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது.  சற்றுமுன் வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com