காரைக்காலுக்கு ஜிப்மர் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் வருகை

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின்

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தொலைதூர சேவை மையத்தில், பிப்.4-ஆம்  தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் ஜிப்மர் மருத்துவமனையின், நுரையீரல் (Pulmonary Medicine)  மற்றும் தோல்நோய் (Dermatology)  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திóக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com