செளத் இந்தியன் வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 111.38 கோடி

செளத் இந்தியன் வங்கியின் கடைசி காலாண்டின் நிகர லாபம் ரூ. 111.38 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : செளத் இந்தியன் வங்கியின் கடைசி காலாண்டின் நிகர லாபம் ரூ. 111.38 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கியின் சார்பில் மும்பை பங்குச் சந்தையில் உள்ள ஒரு ஒழுங்குமுறை ஆவணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - வங்கியின் கடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ 1,737.47 கோடியாகும்  கடந்த  2015 டிசம்பர் 31 வரையிலான காலாண்டில் ரூ 101.63 கோடியாயாக இருந்த நிகரலாபம் 31, டிசம்பர்  2016- ல் முடிவடைந்த காலாண்டின் ரூ 111.38 கோடியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com