தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநராக கண்ணன் நியமிக்கப்பட்டார். வருவாய்த்துறை இணை ஆணையராக லட்சிமி ஐ.ஏ.எஸ்.

நியமிக்கப்பட்டு உள்ளார். க. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தொழிலாளர் நல ஆணையராக நியமிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com