பிரதமர் நரேந்திர மோடி  வரும் 27-ம் தேதி ராமேஸ்வரம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி  வரும் 27-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். இது தொடர்பாக பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி  வரும் 27-ம் தேதி ராமேஸ்வரம் வருகை

புதுதில்லி:  பிரதமர் நரேந்திர மோடி  வரும் 27-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். இது தொடர்பாக பா.ஜ.மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:-

முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com