பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: -  பெட்ரோல் லிட்டருக்கு 10 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.67 காசுகளும், டீசல் லிட்டருக்கு 12 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.58.04 காசுகளாகவும் உள்ளன.

இந்த விலை உயர்வு நாளை (ஜூலை-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com