பங்குச் சந்தை: சென்செக்ஸ் குறியீட்டு எண் 18 புள்ளிகள் குறைவு

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 18 புள்ளிகள் குறைந்து
பங்குச் சந்தை: சென்செக்ஸ் குறியீட்டு எண் 18 புள்ளிகள் குறைவு

மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 18 புள்ளிகள் குறைந்து  32,228 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து  9,964.55. புள்ளிகளாகவும் இருந்தது.

வர்த்தக நேரதுவக்கத்தில் வரலாற்றில் முதல்முறையாக  என்.எஸ்.இ நிஃப்டி 10,000 புள்ளிகளை தாண்டியது. எனினும் வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து  9,964.55. புள்ளிகளாக இருந்தது. சென்செக்ஸ் குறியீடு எண்ணும் காலையில் 66 புள்ளிகள் உயர்ந்து உச்சத்தில் இருந்தது.

பாரதி ஏர்டெல் லிமிட்டெட், ஆக்ஸிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 2.14%, 1.44%, 1.30%, மற்றும் 1.24% சதவீதங்களில் லாபம் ஈட்டின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com