மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 255 புள்ளிகள் உயர்ந்து 31,311 புள்ளிகளாக உள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 9,657 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.64.32-ஆக இருந்தது.