பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறார் ராம்நாத் கோவிந்த்

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தில்லியில் செய்தியாளர்களிடையே இதை அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் தற்போது பிகார் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ராம்நாத் நாளை மாலை 5 மணிக்கு  சந்திக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com