பங்குச்சந்தை: வர்த்தக நேர் முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 7 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர் முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 7 புள்ளிகள் சரிந்து 31,290 புள்ளிகளாக உள்ளது.

மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர் முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 7 புள்ளிகள் சரிந்து 31,290 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 9,630 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து, 64.64-ஆக வர்த்தகமானது.

வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com