முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு தில்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கலில் பங்கேற்க பாஜக அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து அவர் இன்று தில்லி செல்கிறார்.
மேலும் நாளை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கலில் பங்கேற்கும் அவர் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தெரிகிறது.