கீழடி அகழாய்வு தலைவர் இடம்மாற்றம்: விளக்கமளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவு

கீழடி அகழாய்வு தலைவராக இருந்த அமர்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கீழடி அகழாய்வு தலைவராக இருந்த அமர்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து அவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், அமர்நாத் பழைய இடத்தில் தொடரலாம் என பரிந்துரை செய்துள்ளதுடன், அவரை இடமாற்றம் செய்தது குறித்து விளக்கமளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com