ஒடிசா உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 166 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு

ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 166 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து மாநிலம்

ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 166 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து மாநிலம் முழுவதும் சாலைகள் மேம்பாடு, பாலம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைநகரில் நேற்று நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின் போது மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக இன்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கஞ்சம், ராஜ்நகர்-டங்கமால்-டாலச்சுவில் பாலபாடா-ஹதியா சாலை கட்டாறா மாவட்டத்தில் மஹங்கா-கடிகாட்டா சாலையில் சாலை, அங்கலு மாவட்டத்தில் அங்கலு-கம்சுவான் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com