பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறைவு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 181.43
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறைவு

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 181.43 புள்ளிகள் குறைந்து 32,760.44 புள்ளிகளாக இருந்தன. 

அதேபோல் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68.55 புள்ளிகள் குறைந்து 10,118.05. புள்ளிகளாக உள்ளன. சன் பார்மா, ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 4.27%, 3.24%, 2.71% மற்றும் 1.91 சதவீதம் இழப்புக்களை சந்தித்தன. 

ஏசியன் பெயிண்ட், கொட்டக் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் முறையே 1.16%, 1.10% மற்றும் 0.70 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com