உலக அழகியாக தேர்வாகியுள்ள இந்தியப் பெண் மானுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது.
உலக அழகியாக தேர்வாகியுள்ள இந்தியப் பெண் மானுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் இருந்து 130 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியப் பெண் மானுஷி சில்லார் 2017-ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 

உலக அழகி பட்டத்தை வெல்லும் 6-ஆவது இந்திய பெண் மானுஷி என்பது குறிப்பிடத்தக்கது. உலக அழகியாக தேர்வாகியுள்ள இந்தியப் பெண் மானுஷி சில்லாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com