ஸ்டேட் வங்கி தலைவராக ரஜ்னிஸ் குமார் நியமனம்

ஸ்டேட் வங்கி தலைவராக ரஜ்னிஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.   
ஸ்டேட் வங்கி தலைவராக ரஜ்னிஸ் குமார் நியமனம்

ஸ்டேட் வங்கி தலைவராக ரஜ்னிஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  

தற்போது உள்ள ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைவராக ரஜ்னிஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதவிக்காலம் அக்டோபர் 7ம் தேதியில் இருந்து  3 வருடங்களுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ஸ்டேட் வங்கியில் மேலாண் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com