10,11,12 -ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

10,11,12 -ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

10,11,12 -ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

10-ம் வகுப்புக்கு டிச.11-ல் தொடங்கி டிச.23-ல் அரையாண்டுத் தேர்வு முடிவடைகிறது. மேலும் 11,12 -ம் வகுப்புக்கு டிச.7-ல் தொடங்கி டிச.23-ல் அரையாண்டுத் தேர்வு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com