ஐவரி கோஸ்ட் நாட்டின் ராணுவ சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: 4 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் ஐவரி கோஸ்ட் நாட்டின் ராணுவ சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்துகுள்ளானது.
ஐவரி கோஸ்ட் நாட்டின் ராணுவ சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: 4 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் ஐவரி கோஸ்ட் நாட்டின் ராணுவ சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்துகுள்ளானது.

இதில் 4 பேர் உயிரிழந்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  மேலும் மீட்பு படையினர் விமானத்தில் இருந்து இரு சடலங்களை மீட்டுள்ளதாகவும், கடற்கரைக்கு அருகில் நொறுங்கிய விமானத்தின் பல துண்டுகள் கிடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com