மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு  5,474 கனஅடியில் இருந்து 3,599 கனஅடியாக குறைந்துள்ளது. 
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு  5,474 கனஅடியில் இருந்து 3,599 கனஅடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 93.07 அடியாக உள்ளது. அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது, நீர் இருப்பு 56.22 கனஅடியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com