மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தார் நடிகை கெளதமி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நடிகை கெளதமி இன்று திடீரென சந்தித்து பேசினார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தார் நடிகை கெளதமி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நடிகை கெளதமி இன்று திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை.  நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அமைச்சரை கவுதமி சந்தித்ததாக அவர் தரப்பில் சிலர் தெரிவிக்கிறார்கள்.

கமல் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், கெளதமியின் தில்லி பயணம் கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com