சென்னை அண்ணாநகர் இல்லத்தில் திருநாவுக்கரசருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன்
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் திருநாவுக்கரசருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கே.ஆர்.ராமசாமி, விஜயதாரணி உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com