திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஹெச்.ராஜா

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா சந்தித்து பேசினார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஹெச்.ராஜா

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா சந்தித்து பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  அவர் என்னுடைய மணி விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். துளியளவு கூட அரசியல் பேசவில்லை. ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தேன்.

அரசியல் வேறு நட்பு வேறு. எப்போது இரண்டையும் நான் கலக்க மாட்டேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com