தொடர் மழை:  கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை:  கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து  கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 16- வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை சந்தித்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com