பாஜக எம்.பி. மஹந்த் சந்த்நாத் காலமானார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  அல்வர் தொகுதி பாஜக எம்.பி. மஹந்த் சந்த்நாத் (61) காலமானார்.
பாஜக எம்.பி. மஹந்த் சந்த்நாத் காலமானார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  அல்வர் தொகுதி பாஜக எம்.பி. மஹந்த் சந்த்நாத் (61) காலமானார்.

மஹந்த் சந்த்நாத் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் தில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அல்வர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com