பிரதமர் மோடியின் 67 வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பிரதமர் மோடியின் 67 வது பிறந்தநாளையொட்டி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் 67 வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பிரதமர் மோடியின் 67 வது பிறந்தநாளையொட்டி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி, பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com